Tamilnadu

News January 9, 2026

ஈரோடு: டிக்கெட் வேணுமா..‘Hi’ சொல்லுங்க

image

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுவர டிக்கெட் முன்பதிவு செய்யலயா? உடனே 94440-18898 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க. அதில் கேட்கும் ஆப்சன்களை கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பேருந்து இயக்கம் தொடர்பான புகார்களுக்கு 94450-14436 (அ) 1800 425 6151 என்ற எண்ணை அழைக்கலாம். (SHARE)

News January 9, 2026

சிவகங்கை: சொத்து வாங்கும் போது இத CHECK பண்ணுங்க..

image

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து
CHECK செய்து வாங்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

News January 9, 2026

நெல்லை: உங்க ஊரு தாசில்தார் நம்பர் இருக்கா..!

image

நெல்லை மக்களே, உங்கள் ஏரியாவில் உள்ள குறைகளை தெரிவிக்க உங்கள் பகுதி தாசில்தார் செல்போன் நம்பரை அவசியம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்..
1.திசையன்விளை- 9384094224
2.சேரன்மகாதேவி- 9384094223
3.மானூா்- 9384094222
4.இராதாபுரம்- 9445000674
5.நாங்குநேரி- 9445000673
6.அம்பாசமுத்திரம்- 9445000672
7.பாளையங்கோட்டை- 9445000669
8.திருநெல்வேலி- 9445000671
இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..

News January 9, 2026

திருவாரூர்: கணவன்-மனைவி மீது கொலை மிரட்டல் வழக்கு!

image

மன்னார்குடியைச் சேர்ந்தவர் விஜிலா(36). இவரிடம் சிவானந்தம்(45) என்பவர் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் சிவானந்ததிடம், விஜிலா பணத்தை திருப்பித்தரும்படி கேட்டுள்ளார். ஆனால் சிவானந்தம், அவருடைய மனைவி புவனேஸ்வரி இருவரும் விஜிலாவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவர் மீதும் விஜிலா கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறனர்.

News January 9, 2026

புதுச்சேரி: PRTC ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்!

image

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (PRTC) ஊழியர்கள், தங்களின் நீண்டகால கோரிக்கையான சம்பள நிலுவைத் தொகை மற்றும் முறையான ஊதியம் வழங்கக் கோரி இன்று காலை முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இன்று அதிகாலை முதலே பேருந்துகள் இயக்கப்படாததால், பணிக்குச் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

News January 9, 2026

தென்காசி பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி – APPLY!

image

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் மத்திய அரசு அங்கிகரிக்கப்பட்ட இலவச தையல் பயிற்சி மையம் ஸ்ரீ பவானி தையல் பயிற்சி மையத்தில் பேட்ச் வாரியாக வகுப்பு தொடங்கப்படுகிறது. இதில் 18 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் மட்டும் அனுமதி. பயிற்சி காலம் முடிந்தபின் மாணவிகளுக்கு மத்திய அரசால் தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். தொடர்புக்கு: 6385380815, 9445793675 இந்த எண்களில் அழைத்து பயன் பெறலாம். SHARE IT

News January 9, 2026

கோவை: டிக்கெட் வேணுமா..‘Hi’ சொல்லுங்க

image

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுவர டிக்கெட் முன்பதிவு செய்யலயா? உடனே 94440-18898 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க. அதில் கேட்கும் ஆப்சன்களை கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பேருந்து இயக்கம் தொடர்பான புகார்களுக்கு 94450-14436 (அ) 1800 425 6151 என்ற எண்ணை அழைக்கலாம். (SHARE)

News January 9, 2026

ஜல்லிக்கட்டு நடத்தும் இடங்கள்; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

image

சிவகங்கை மாவட்டத்தில் அரசால் அனுமதிக்கப்படாத இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கூடாது என வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் 45 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்ட 45 இடங்கள் எவை என அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News January 9, 2026

வேலூர்: பெண்களிடம் பேசியதால் கொடூர கொலை!

image

வேலூர் தனியார் கல்லூரியில் படித்து வந்த டேனி வளனரசு (19), கடந்த 2-ம் தேதி ஆந்திர மாநில எல்லையில் உள்ள கிராமத்தின் மலையடி வாரத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து பாகாயம் போலீசார் கிஷோர் கண்ணன் மற்றும் பார்த்தசாரதி ஆகிய 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் மாணவிகளுடன் பழகுவதை கைவிடும்படி நண்பர்கள் கண்டித்தும் டேனி கேட்காததால் ஆத்திரத்தில் தீர்த்து காட்டியது தெரிய வந்தது.

News January 9, 2026

தருமபுரி: வேதனையில் விபரீத முடிவு!

image

பாப்பாரப்பட்டி அடுத்த மாதேஅள்ளியை சேர்ந்தவர் இளங்கோ. கூலி தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. கடந்த 1 வாரமாக இவர் நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி உள்ளார். இவரை உறவினர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!