India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருபுவனத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மனிதன்,பறவை மிருகம் போன்ற கலவையாக அருள்பாலிக்கும் சரபேஸ்வரரை 11 வாரம் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் 11 நெய் தீபம் ஏற்றி 11 சுற்று வலம் வந்து வழிபட்டால் எதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுவோர், ஏவல் பில்லி சூனியத்தால் துன்பப்படுவோர், தீராத நோயுற்றவர்கள் அதிலிருந்து முழுமையாக விடுபட்டு, தலையெழுத்தே மாறும் என்பது ஐதீகம். SHARE IT!

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், உச்சிப்பிள்ளையார் கோவில் என பல்வேறு பிரசித்த பெற்ற தலங்கள் அமைந்துள்ளன. அந்த வரிசையில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலும் அடங்கும். சுமார் 1,800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலானது சுமார் 275 பாடல் பெற்ற தலமாகவும், ‘பஞ்ச பூத ஸ்தலங்களில்’ ஒன்றாகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது. இதனை SHARE பண்ணுங்க.

திருவாரூர், தியாகராஜ சுவாமியின் பாதங்களை ஆண்டிற்கு 2 முறை மட்டுமே தரிசிக்க முடியும். பங்குனி உத்திரத்தின் போது இடது பாதத்தையும், திருவாதிரையின் போது வலது பாதத்தையும் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் தியாகராஜரின் பாதங்கள் மலர்களால் மூடப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கான காரணம் தெரியாததால் திருவாரூர் ரகசியங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. உங்களுக்குத் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க..SHARE IT.

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

அம்மன் காசு என்பது புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தொண்டைமான் மன்னர்கள் 1711-ல் தோற்றுவிக்கப்பட்டு வெளியிடப்பட்ட நாணயமாகும். இந்த நாணயத்தின் ஒரு புறத்தில் தொண்டைமானின் வழிபாடு தெய்வமாகிய பிரகதாம்பாள் உருவம் இருக்கும். எனவே தான் இது புதுக்கோட்டை அம்மன் காசு என பெயர் பெற்றது. இதனை புதுக்கோட்டை அம்மன் சல்லி என்றும் அழைப்பார்கள். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

கண்ணகி தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு கோபம் கொண்டு மதுரையை எரித்த பின், மன அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கையில் சிறுவாச்சூரில் அமைதி கொண்டாள் எனவும், கண்ணகியைக் கொண்டு மதுரையை எரியூட்டிய மதுரை காளியம்மனே இத்தலம் விரும்பி அமர்ந்தாள் எனவும் கூறப்படுகிறது. மதுரை காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறப்படுகிறது. SHARE பண்ணுங்க.

தென்காசி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <

பொங்கல் பண்டிகையை கொண்டாட, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். இவ்வாறு ஆம்னி பேருந்துகளில் விருதுநகருக்கு பயணிக்கும் பயணிகளிடம் அளவுக்கு அதிகமான கட்டண கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது 9025723800 என்ற எண்ணில் கால் செய்தோ, SMS மூலமாகவோ (அ) Whatsapp மூலம் புகாரளித்தால் உடனடி நடவடிக்கை பாயும் என போக்குவரத்து துறை கூறியுள்ளது. இந்த நல்ல தகவலை உடனே SHARE பண்ணுங்க

மயிலாடுதுறை மாவட்டம், பெருஞ்சேரியில் அமைந்துள்ள வாகீஸ்வரர் கோயில் தத்தசோழன் காலத்தில் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயிலின் மூலவராக வாகீசுவரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தவத்தால் எதனையும் அடையலாம் என பிரம்மா கருத்து கூற சரஸ்வதி இங்கு கோயில் கொண்டுள்ள சிவன் முன்பாக தவம் இருந்து தன் குறை நீங்கப் பெற்றதாக கூறப்படுகிறது. இதனை SHARE பண்ணுங்க.

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
Sorry, no posts matched your criteria.