Tamilnadu

News January 12, 2026

திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட தனித்தேர்வு மையங்களில் ஜூன் 2012 முதல் ஆகஸ்ட் 2022 வரையிலான பருவங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின் அம்மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்கள் தேர்வெழுதிய அந்தந்த தேர்வு மையங்களில் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டது என ஆட்சியர் தெரிவித்தார்.

News January 12, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (12.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 12, 2026

தீ பற்றிய கார் – விரைந்து செயல்பட்ட இன்ஸ்பெக்டர்!

image

சின்னசேலம் பஸ் நிலையம் அருகே, மூங்கில் பாடி சாலை நுழைவு வாயிலில் ஒருவர் காரை நிறுத்திவிட்டு பொருள் வாங்க கடைக்குச் சென்றுள்ளார். அந்த கார் சிலிண்டர் மூலம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த காரின் அடியில் திடீர் தீ ஏற்பட்டு எரிந்துள்ளது. அப்போது ரோந்தில் இருந்த இன்ஸ்பெக்டர் ஏழுமலை அதைக் கண்டு தீயை அணைப்பதற்கு முயற்சி செய்தார். அவருடன் போலீசார் பொதுமக்களும் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

News January 12, 2026

நாகை: வியாபாரத்தில் முன்னேற இந்த கோயில் போங்க!

image

நாகை மாவட்டம் அருகே பூந்தோட்டம் அடுத்து அய்யன்பேட்டையில் ஸ்ரீ படி அளந்தநாயகி சமேத செட்டியப்பர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் தராசு பிடித்தும், பார்வதி தேவி அளவை படியை ஏந்தியும் வியாபாரம் செய்யும் கோலத்தில் காட்சியளிக்கின்றனர். இக்கோயிலில் வியாபாரிகள் ஒரு முறை சென்று தரிசித்தால் தங்களது வியாபாரம் பெருகும், நஷ்டம் தீரும் கடன்கள் அடையும் என்பது ஐதீகம். இதனை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News January 12, 2026

வேலூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

வேலூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 12, 2026

தி.மலை: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தி.மலை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையதளத்தை கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 12, 2026

திருப்பத்தூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பத்தூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் செய்து<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் it.

News January 12, 2026

அரியலூரில் உள்ள மிகப்பெரிய யானை சுதை சிற்பம்!

image

அரியலூர் மாவட்டம், சலுப்பை கிராமத்தின் எல்லையில் பழங்கால யானை சுதை சிற்பம் ஒன்று உள்ளது. வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்புக் கலவையால், சுட்ட செங்கற்களை கொண்டு 33 அடி நீளமும், 12 அடி அகலமும், 60 அடி உயரமும் கொண்ட அந்த யானை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிற்பமாக காட்சியளிக்கிறது. இந்த சுதை சிற்பத்தை தமிழக தொல்லியல் துறை புராதன சின்னமாக 2020ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.

News January 12, 2026

கடலூரில் 2000 ஆண்டு பழமையான கோயில்

image

கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் கோயில் தோராயமாக 2000 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர் மற்றும் இடைக்கால சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு சிவனை ஒரு முறை வழிபடுவது காசியில் 16 முறையும், தி.மலையில் 8 முறையும், சிதம்பரத்தில் 3 முறையும் வழிபடுவதற்கு சமம் என அப்பகுதி மக்களின் நம்பிக்கை. மேலும் புலியூர் என்ற புலிக்கால் துறவி இப்பகுதியில் பாவமன்னிப்பு பெற்றதால் பாடலீஸ்வரர் கோயில் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

News January 12, 2026

புதுச்சேரி: 2000ஆம் ஆண்டு பழமையான கோயில்!

image

காரைக்காலில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இங்குள்ள மூலவர் கைலாசநாதர், தாயார் செளந்தாராம்பாள் என்று அழைக்கப்படுகின்றனர். இக்கோயில் 8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் புனரமைக்கப்பட்டு மீண்டும் பிரெஞ்ச் ஆட்சி காலத்திலும் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயில் பற்றி உங்களுக்கு தெரிந்ததை கமெண்ட் செய்யவும்.!

error: Content is protected !!
↑