India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிள்ளள எம்ஜிஆர் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பசுபதி. இவரது வீட்டில் நேற்று குளிக்க செல்லும் போது மோட்டாரில் மின்சாரம் கசிந்து அவர் மீது பாய்ந்தது. இதில், தூக்கி வீசப்பட்டவரை அவரது மனைவி சௌந்தர்யா மற்றும் உறவினர்கள் மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கிள்ளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன்(46). இவரது மனைவிக்கும், இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மனவேதனையில் இருந்த கதிரேசன் வீட்டின் மாடியில் இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மற்றும் வாங்கல் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற பாலாமணி, பிரியா ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்

அயனாவரத்தை சேர்ந்தவர் சத்யா (30). இவர் செம்பியம் மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன் (34). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். குடிபோதைக்கு அடிமையான புருஷோத்தமன், சத்யாவிடம் வாக்குவாதம் செய்து, அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். அயனாவரம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வேலை வாய்ப்பு பயற்சி நிறுவனம் நடத்தும் கிராமம், ஊராட்சி, பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள தையல் தெரிந்த பெண்களுக்கு இலவச ஆரி எம்பிராய்டரி மற்றும் ஃபேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி நடத்தப்பட உள்ளது. வருகின்ற ஏப்,.16ம் தேதி பயிற்சி ஆரம்பிக்கப்படும்,30 நாட்கள் பயிற்சி நடைபெறும் எனவும், பயிற்சி நேரம் காலை 9:30 முதல் மாலை 5:00 வரை. மேலும், தொடர்புக்கு 8825954443.

Sorry, no posts matched your criteria.