Tamilnadu

News April 20, 2026

செங்கையில் உடல் சிதறி பலி!

image

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த அனுமந்தபுரம் ராணுவ பயிற்சி மைய பகுதிக்கு ட்ரெக்கிங் சென்ற தனியார் கல்லூரி மாணவர்கள் அங்கு கிடந்த ராக்கெட் லாஞ்சரை காலால் எட்டி உதைத்ததில் ஏற்பட்ட விபத்தில் ஒரு மாணவர் உடல் சிதறி உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை நேற்று (ஏப்.14) கலெக்டர் மாலதி ஹெலன் சந்தித்து விபத்து குறித்தும், உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார்.

News April 20, 2026

செங்கையில் உடல் சிதறி பலி!

image

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த அனுமந்தபுரம் ராணுவ பயிற்சி மைய பகுதிக்கு ட்ரெக்கிங் சென்ற தனியார் கல்லூரி மாணவர்கள் அங்கு கிடந்த ராக்கெட் லாஞ்சரை காலால் எட்டி உதைத்ததில் ஏற்பட்ட விபத்தில் ஒரு மாணவர் உடல் சிதறி உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை நேற்று (ஏப்.14) கலெக்டர் மாலதி ஹெலன் சந்தித்து விபத்து குறித்தும், உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார்.

News April 20, 2026

கடலூர்: குளத்தில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு

image

சிதம்பரம் அடுத்த கவரப்பட்டை சேர்ந்தவர் கொத்தனார் ராமகிருஷ்ணன் (61). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 14) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 20, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.12) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 20, 2026

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 14) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 20, 2026

காரைக்காலில் மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்

image

மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் மீன்பிடி தடைக்காலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று (ஏப்.15) முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் வரை அமல்படுத்தப்படவுள்ளது. இதனை அடுத்து, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் ஆயிரம் விசைப்படகுகள் நாளை முதல் மீன்பிடி துறைமுகத்தில் ஓய்வெடுக்க உள்ளது.

News April 20, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

தி.மலை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.14) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 20, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.14) இரவு முதல் இன்று (ஏப்ரல்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News April 20, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.14) இரவு முதல் இன்று (ஏப்ரல்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!