India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் சமீப காலமாக கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருச்சி அருகே ஆளவந்தான்நல்லூரை சேர்ந்த பவுல்ராஜ் என்பவர் ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்து செலவு செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கள்ளநோட்டு அச்சிட அவர் பயன்படுத்திய பிரிண்டர், ஸ்மார்ட் போன், இங்க் பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் ஆபிரகாம். விவசாயியான இவர் இரவு வீட்டில் இருந்த போது மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலே அவர் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்ன கோவிலாங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறையற்ற உறவால் கொலை நடந்ததாக தகவல்.

புதுவை முத்தியால்பேட்டையை சோ்ந்த பூவரசனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவா் அதே பகுதியைச் சோ்ந்த கணவரைப் பிரிந்து வாழும் பெண்ணுடன் பழகி வந்தாா். அந்தப் பெண்ணின் மகளான 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் தலைமறைவாக இருந்தவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனா். இந்நிலையில் நேற்று பூவரசனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய உளவுப் பிரிவு மூலம் நாகை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, மிரட்டல் விடுத்த ராமநாயக்கன் குளம் தெருவை சேர்ந்த கணேஷ்குமார்(33) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வேலுார் மாவட்டத்திலுள்ள 247 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் இன்று (மே-1) காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும் என அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்னும் சற்று நேரத்தில் 247 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க

ராசிபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (28). இவர் கடந்த 2020ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக மங்களபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அசோக்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை மத்திய சிறையில் அசோக் குமார் அடைக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.