Tamilnadu

News April 20, 2026

புதுச்சேரி: ஒரே நாளில் 302 பேருக்கு அபராதம் விதிப்பு

image

புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை சீனியர் எஸ்.பி திவ்யா, “வாகன சோதனையின் போது செல்போன் பயன்பாடு மற்றும் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீதுமோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 184 (3)ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற சிறப்பு வாகன சோதனையின் போது, மொத்தம் 302 பேருக்கு ரூ.3,02,000 தொகைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.” என கூறியுள்ளார்.

திருவாரூர்: மு.அமைச்சர் ஆர்.காமராஜ் ஆலோசனைக் கூட்டம்

image

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நன்னிலம் ஒன்றியத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்துகொண்டு, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!