Tamilnadu

News April 20, 2026

தென்காசி: பாவூர்சத்திரம் அருகே பெண் பலி

image

பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூரைச் சேர்ந்த கடற்கரை என்பவரது மனைவி பாப்பா (50). இவர் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த வைக்கோல் கட்டுகள் சரிந்து இவர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நாகை: O. S. மணியன் தலைமையில் ஐக்கியம்

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதிக்கு உட்பட்ட அவரிக்காடு ஊராட்சியில் 25க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதோல், அதிமுக மாவட்ட செயலாளர் O. S. மணியன் தலைமையில் அதிம்கவில் இணைந்தனர். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

புதுச்சேரி: ஒரே நாளில் 302 பேருக்கு அபராதம் விதிப்பு

image

புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை சீனியர் எஸ்.பி திவ்யா, “வாகன சோதனையின் போது செல்போன் பயன்பாடு மற்றும் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீதுமோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 184 (3)ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற சிறப்பு வாகன சோதனையின் போது, மொத்தம் 302 பேருக்கு ரூ.3,02,000 தொகைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.” என கூறியுள்ளார்.

error: Content is protected !!