Tamilnadu

News April 20, 2026

செங்கல்பட்டில் கொடூரத்தின் உச்சம்

image

பொழிச்சலூர் சிவன் கோவில் அருகே விக்னேஷ் (27) என்ற வாலிபர், சிமெண்ட் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் இக்கொலை நடந்தது தெரியவந்துள்ளது.
​தலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. தப்பியோடிய கொலையாளிகளை சங்கர் நகர் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

News April 20, 2026

திருச்சி: மு.அமைச்சர் தலைமையில் இணைந்த 100 பேர்!

image

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழரசூர் ஊராட்சியில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று தவெகவில் தங்களை இணைத்து கொண்டனர். இந்நிகழ்வில்,
லால்குடி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் முன்னிலையில், கீழரசூர் ஊராட்சியில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்தனர். இந்நிகழ்வில் அவர்களுக்கு தவெக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

error: Content is protected !!