India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவில்பட்டி பசுவந்தனை ரோடு அரசு ஊழியர் குடியிருப்பச் சேர்ந்த முத்துசாமி மகன் கணபதி (61) என்பவர், 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணபதியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு கொடிவேரி அணையில் பெண்ணிடம் 1.5 சவரன் தங்கச் சங்கிலியை நிதிஷ்குமார் என்பவர் பறித்தார். உடனே போலீசார் அவரைப் பிடித்து விசாரித்ததில், கடந்த 5 மாதங்களாக அணையில் குளிக்கும் பயணிகளிடம் 11 சவரன் நகைகளை திருடியது அம்பலமானது. போலீசார் நிதிஷ்குமாரை கைது செய்து, திருடப்பட்ட நகைகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று மாலை திமுகவுக்கு ஆதரவாக நடிகை ஜூலி பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் அதிகாரியின் அனுமதி பெறாமல் கையில் திமுக பலகையும், தவெகவிற்கு எதிரான நோட்டீஸ் பலகையுடன் நின்றார். இதனால் மெரினா காவல்துறையினர் ஜூலி மற்றும் நான்கு பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் அனுமதியின்றி பிரச்சாரம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவில்பட்டி பசுவந்தனை ரோடு அரசு ஊழியர் குடியிருப்பச் சேர்ந்த முத்துசாமி மகன் கணபதி (61) என்பவர், 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணபதியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.