India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

எருமப்பட்டி யூனியன், புதுக்கோட்டை கெட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா (38). இவர், அங்குள்ள குட்டையில், நேற்று முன்தினம் மாலை, மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கால் தவறி குட்டையில் விழுந்த ஜீவா, தண்ணீரில் மூழ்கினார். அக்கம் பக்கத்தினர், உடனடியாக மீட்டு நாமக்கல் GH-க்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜீவா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். எருமப்பட்டி போலீசார் விசாரனை.

திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியாபாளையம் முல்லைநகரை சேர்ந்தவர் தேவி (51). இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தேவி மன உளைச்சலுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேவி சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

Sorry, no posts matched your criteria.