Tamilnadu

News April 20, 2026

சேலம் அருகே பயங்கரம்: ஒருவர் குத்திக்கொலை

image

சேலம் செலவடை பகுதியில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் சரவணன். இவருக்கம் அப்பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்-க்கும் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜ், சரவணனை கத்தியால் குத்திக் கொலை செய்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சரவணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 பேர் தற்கொலை

image

நாகரசம்பட்டி அருகே கோவிலூரை சேர்ந்தவர் வல்லரசு (35). இவர் குடும்ப பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், ஓசூர் கோகுல் நகரை சேர்ந்த சுருதி (22) கணவன்-மனைவி தகராறால் மனம் உடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

கருப்பாயூரணி அருகே சோகம்: இளைஞர் பலி!

image

மதுரை எல்லீஸ்நகரைச் சேர்ந்த அஜய், ஆண்டார் கொட்டாரம் கண்மாய் பகுதியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்துத் தகவல் அறிந்த கருப்பாயூரணி போலீசார், அவரது உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் அருகே பயங்கரம்: ஒருவர் குத்திக்கொலை

image

சேலம் செலவடை பகுதியில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் சரவணன். இவருக்கம் அப்பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்-க்கும் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜ், சரவணனை கத்தியால் குத்திக் கொலை செய்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சரவணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் அருகே பயங்கரம்: ஒருவர் குத்திக்கொலை

image

சேலம் செலவடை பகுதியில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் சரவணன். இவருக்கம் அப்பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்-க்கும் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜ், சரவணனை கத்தியால் குத்திக் கொலை செய்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சரவணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் அருகே பயங்கரம்: ஒருவர் குத்திக்கொலை

image

சேலம் செலவடை பகுதியில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் சரவணன். இவருக்கம் அப்பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்-க்கும் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜ், சரவணனை கத்தியால் குத்திக் கொலை செய்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சரவணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் அருகே பயங்கரம்: ஒருவர் குத்திக்கொலை

image

சேலம் செலவடை பகுதியில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் சரவணன். இவருக்கம் அப்பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்-க்கும் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜ், சரவணனை கத்தியால் குத்திக் கொலை செய்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சரவணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் அருகே பயங்கரம்: ஒருவர் குத்திக்கொலை

image

சேலம் செலவடை பகுதியில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் சரவணன். இவருக்கம் அப்பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்-க்கும் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜ், சரவணனை கத்தியால் குத்திக் கொலை செய்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சரவணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் அருகே பயங்கரம்: ஒருவர் குத்திக்கொலை

image

சேலம் செலவடை பகுதியில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் சரவணன். இவருக்கம் அப்பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்-க்கும் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜ், சரவணனை கத்தியால் குத்திக் கொலை செய்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சரவணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் அருகே பயங்கரம்: ஒருவர் குத்திக்கொலை

image

சேலம் செலவடை பகுதியில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் சரவணன். இவருக்கம் அப்பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்-க்கும் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜ், சரவணனை கத்தியால் குத்திக் கொலை செய்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சரவணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!