Tamilnadu

News March 24, 2026

தஞ்சை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்.!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 24, 2026

அரியலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்.!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 24, 2026

ராஜபாளையம் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

image

ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியை சேர்ந்தவர் விஜயன்.மனைவி இசக்கியம்மாள் இருவரும் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளை கூலி தொழிலாளர்கள். இரண்டு மாதங்களாக விஜயன் சரியாக வேலைக்குச் செல்லாமல் மதுவுக்கு அடிமையாகி வீட்டிலேயே இருந்துள்ளார். இதுகுறித்து மனைவி, மகள்கள் கண்டித்ததால் இரவு அவரது வீட்டின் மாடியில் துப்பட்டாவால் துாக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தார். தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

புதுச்சேரிக்கு வருகை தரும் பிரதமர் மோடி

image

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில பாஜக தலைவர் வி.பி ராமலிங்கம், புதுச்சேரியில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக, பிரதமர் மோடி வரும் 3-ஆம் தேதி புதுச்சேரி வர உள்ளதாகவும், அப்போது அவர் ரோடு ஷோவில் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கும்மிடிப்பூண்டியில் விஏஒ அதிரடி கைது

image

கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி கிராம நிர்வாக அலுவலர் பிரபு. இவர் இன்று பாகப்பிரிவிற்காக சாலம்மாள் என்ற மூதாட்டியிடம், புரோக்கர் மூலம் ரூ.50,000 லஞ்சம் வாங்கிய போது திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பிரபு மற்றும் புரோக்கர் பாபு ஆகியோரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து போலீசார் தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 24, 2026

தூத்துக்குடி: போலீஸ் SI மீது அம்மிக்கல்லை வீசி தாக்க முயற்சி

image

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் பெர்னிக்ஸ். இவர் மீது ஒரு புகார் சம்பந்தமாக விசாரணை நடத்த வட பாகம் போலீஸ் எஸ்ஐ அந்தோணி பெலிக்ஸ் தனது காரில் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது மாடியில் நின்று கொண்டிருந்த பெர்னிக்ஸ் அம்மிக்கல் ஒன்றை வீசியதில் எஸ் ஐ காரின் கண்ணாடி உடைந்தது. இதனை அடுத்து தப்பி ஓடிய பெர்னிக்சை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.

News March 24, 2026

நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்திய கொலை வழக்கின் தீர்ப்பு

image

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் 2021 ஏப்.18ல் புகழ்பெற்ற சீவலப்பேரி சுடலை மாடசுவாமி கோவில் பூசாரி சிதம்பரம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகளான தங்கபாண்டி, பேச்சிகுட்டி, முருகன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் இன்று தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!
↑