News March 24, 2026
நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்திய கொலை வழக்கின் தீர்ப்பு

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் 2021 ஏப்.18ல் புகழ்பெற்ற சீவலப்பேரி சுடலை மாடசுவாமி கோவில் பூசாரி சிதம்பரம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகளான தங்கபாண்டி, பேச்சிகுட்டி, முருகன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் இன்று தீர்ப்பளித்தார்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.