News March 24, 2026
கும்மிடிப்பூண்டியில் விஏஒ அதிரடி கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி கிராம நிர்வாக அலுவலர் பிரபு. இவர் இன்று பாகப்பிரிவிற்காக சாலம்மாள் என்ற மூதாட்டியிடம், புரோக்கர் மூலம் ரூ.50,000 லஞ்சம் வாங்கிய போது திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பிரபு மற்றும் புரோக்கர் பாபு ஆகியோரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து போலீசார் தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.