Tamilnadu

News March 24, 2026

JUST IN புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு வரும் வருகிற ஏப்.06-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதனை ஈடு செய்யும் விதமாக ஏப்.18-ம் தேதி வேலை நாளாக இயங்கும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மேலும், விடுமுறையால், தேர்தல் பணிகள் முடங்காது என்றும் அன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் வழக்கம்போல் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். SHARE IT.!

News March 24, 2026

நாகை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 24, 2026

கடலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 24, 2026

திருச்சி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 24, 2026

இராம்நாடு: போதையில் நண்பனை கத்தியால் குத்திய சம்பவம்

image

​ராமநாதபுரம் முதுனால் கிராமத்தை சேர்ந்த பவுன்ராஜ் (எ) ஆழ்வார் (27) அழகேஸ்வரன்(27) நண்பர்களான இருவரும் முதுனால் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே பேசிக்கொண்டு இருந்தபோது கஞ்சா போதையில் இருந்த அழகேஸ்வரன், ஆழ்வார் மீது கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் மிதந்த ஆழ்வார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 24, 2026

திருப்பூர் : அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

திருப்பூர் மக்களே பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

சேலம்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

சேலம் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!
↑