Tamilnadu

News March 28, 2026

BREAKING: திருப்பத்தூரில் அமமுக வேட்பாளர் அறிவிப்பு!

image

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த நிலையில்,அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என EPS அறிவித்துள்ளார். அதன்படி திருப்பத்தூர் தொகுதியை அமமுக கட்சிக்கு ஒதுக்கி அறிவித்துள்ளார். திருப்பத்தூர் தொகுதி அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் வேட்பாளராக போட்டியிட உள்ளார் என இன்று (மார்ச்.28) டிடிவி தினகரன் அறிவிப்பித்துள்ளார்.

BREAKING நாங்குநேரி அமமுக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் நாங்குநேரி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாங்குநேரி தொதியில் அமமுக சார்பில் இசக்கிமுத்து போட்டியிடுவதாக டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

BIG BREAKING: காரைக்குடி தொகுதி அமமுக வேட்பாளர் அறிவிப்பு

image

2026 சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணியில் அமமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 11 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் TTV தினகரன் சற்று முன் அறிவித்தார். அதில் காரைக்குடி தொகுதியில் தேர்போகி பாண்டி அறிவிக்கப்பட்டுள்ளார். நட்சத்திர தொகுதியான காரைக்குடியில் சீமான், TVK சார்பில் பிரபு ஆகியோர் வெற்றி பெற தீவிரம் காட்டுவதால் அமமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்கின்றனர்.

News March 28, 2026

ELECTION BREAKING: மடத்துக்குளம் அமமுக வேட்பாளர் அறிவிப்பு!

image

வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக 11 தொகுதியில் போட்டியிடுகிறது. அதன் வேட்பாளர்களை அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று அறிவித்தார். அதன்படி மடத்துக்குளம் தொகுதியில் சண்முகவேலு போட்டியிடுகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

News March 28, 2026

BREAKING ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் ஓட்டப்பிடாரம்(தனி) தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓட்டப்பிராடம் தொதியில் அமமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜ் போட்டியிடுவதாக டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

News March 28, 2026

BREAKING கோவைக்கு வரும் பிரதமர் மோடி!

image

பிரதமர் மோடி கேரளா மாநிலம் செல்வதற்காக நாளை (மார் 29) பிற்பகல் கோவை வருகிறார். வருகையொட்டி கோவை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தியில், நீலாம்பூர் மதுக்கரை காளப்பட்டி பீளமேடு உள்ளிட்ட 14 இடங்களில் 27ம் தேதி மாலை 5 மணியிலிருந்து 29ம் தேதி மாலை 5 மணி வரை 14 இடங்களில் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடைவீதிக்கப்பட்டுள்ளது. மீறி செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை.

News March 28, 2026

BIG BREAKING: பெரியகுளம் தொகுதி அமமுக வேட்பாளர் அறிவிப்பு

image

2026 சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணியில் அமமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 11 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் TTV தினகரன் சற்று முன் அறிவித்தார். அதில் பெரியகுளம் (தனி) தொகுதியில் கே.கதிர்காமு போட்டியிட உள்ளார். கடந்த முறை தனித்து நின்று 3-ம் இடம் பிடித்த அமமுக, இம்முறை அதிமுக கூட்டணியில் இருப்பதால் திமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!
↑