News March 28, 2026
BREAKING: திருப்பத்தூரில் அமமுக வேட்பாளர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த நிலையில்,அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என EPS அறிவித்துள்ளார். அதன்படி திருப்பத்தூர் தொகுதியை அமமுக கட்சிக்கு ஒதுக்கி அறிவித்துள்ளார். திருப்பத்தூர் தொகுதி அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் வேட்பாளராக போட்டியிட உள்ளார் என இன்று (மார்ச்.28) டிடிவி தினகரன் அறிவிப்பித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.