Tamilnadu

News March 28, 2026

சேலம்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News March 28, 2026

திண்டுக்கல்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News March 28, 2026

கோவை: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

மதுரை: பள்ளி மாணவி கர்ப்பம்; மாணவன் மீது வழக்கு!

image

அலங்காநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை அதே பள்ளியின் 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவன் காதலிப்பதாக கூறி பழகினார். உடல் நலம் பாதித்த சிறுமியை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது 2 மாத கர்ப்பம் எனத் தெரியவந்தது. இதையடுத்து மாணவன் மீது சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.

News March 28, 2026

ஊர்காவல்படை பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்ற எஸ்.பி.

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 11 பேருக்கு (08 ஆண்கள் மற்றும் 03 பெண்கள்) கடந்த (பிப்.16) முதல் (மார்ச்.28) வரை 45 நாட்கள் அடிப்படை கவாத்து மற்றும் இதர பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப்பயிற்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பயிற்சி நிறைவு விழா இன்று (மார்ச்.28) பாச்சலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் எஸ்.பி. சியாமளா தேவி பங்கேற்றார்.

News March 28, 2026

குமரி தொகுதியில் 5-வது முறையாக தளவாய் சுந்தரம் போட்டி

image

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் கடந்த 2001-ல் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி வெற்றார். பின்னர் 2006, 2016-ல் தோல்வி அடைந்தார். மீண்டும் 2021-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 5-வது முறையாக களமிறங்கியுள்ளார். இவர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 28, 2026

நாகை: கள்ள நோட்டு அடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

நாகை, தாணிக்கோட்டத்தில் வாய்மேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த முருகானந்தம்(40) என்பவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், அவரர் கள்ள நோட்டு அடித்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்ததில், அரியலூர் மாவட்டம் குவாகத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர், கள்ள நோட்டு அடிக்க உதவியது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

News March 28, 2026

திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மார்க் விடுமுறை அறிவிப்பு

image

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகள் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் எல்.எப் 2 மற்றும் எல்.எப் 3 உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் அனைத்திற்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மதுக்கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News March 28, 2026

திருச்சி – திருவனந்தபுரம் ரயில் ரத்து

image

திருச்சி ரயில்வே ஜங்ஷனிலிருந்து காலை 7:15 மணிக்கு புறப்படும், திருச்சி – திருவனந்தபுரம் சென்ட்ரல் இன்டர்சிட்டி அதிவிரைவு சிறப்பு ரயில், வரும் 30-ஆம் தேதி ஒரு நாள் மட்டும், திருநெல்வேலி – திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 28, 2026

BREAKING: திருப்பத்தூரில் அமமுக வேட்பாளர் அறிவிப்பு!

image

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த நிலையில்,அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என EPS அறிவித்துள்ளார். அதன்படி திருப்பத்தூர் தொகுதியை அமமுக கட்சிக்கு ஒதுக்கி அறிவித்துள்ளார். திருப்பத்தூர் தொகுதி அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் வேட்பாளராக போட்டியிட உள்ளார் என இன்று (மார்ச்.28) டிடிவி தினகரன் அறிவிப்பித்துள்ளார்.

error: Content is protected !!
↑