News March 28, 2026
BREAKING கோவைக்கு வரும் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி கேரளா மாநிலம் செல்வதற்காக நாளை (மார் 29) பிற்பகல் கோவை வருகிறார். வருகையொட்டி கோவை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தியில், நீலாம்பூர் மதுக்கரை காளப்பட்டி பீளமேடு உள்ளிட்ட 14 இடங்களில் 27ம் தேதி மாலை 5 மணியிலிருந்து 29ம் தேதி மாலை 5 மணி வரை 14 இடங்களில் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடைவீதிக்கப்பட்டுள்ளது. மீறி செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை.
Similar News
News April 20, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.