India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா அ.பு.ம.மு.க., கட்சியை தொடங்கி பாமக நிறுவனர் ராமதாஸ் அணி மற்றும் சில சமுதாய அமைப்புகளுடன் கூட்டணி அமைத்துள்ளார். இதையடுத்து 23 வேட்பாளர்களை சசிகலா அறிவித்துள்ளார். அ.பு.ம.மு.க சார்பில் தென்காசி தொகுதியில் மு.பூசத்துரை மற்றும் சங்கரன்கோவில்(தனி) தொகுதியில் வசந்திமுருகன் EX MP போட்டியிடுகிறார்.

நத்தம்-பெரியமுளையூரை சேர்ந்தவர் சேது(62), தேங்காய் வெட்டும் தொழிலாளி.இவர் கடந்த 24-ம் தேதி நத்தம் கோரிமேடு பகுதியில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய்வெட்டி கொண்டிருந்தபோது மட்டை ஒன்று அருகில்இருந்த மின்கம்பத்தில் விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கியதில் சேது மரத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். நத்தம் போலீசார் விசாரணை.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை துணை தலைவர் N.ராஜ்மோகன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பின்னர் திமுக அரசு மீண்டும் மலர்ந்திட உழைத்திட வேண்டும் என மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் வரவேற்று வாழ்த்தினார்.

மேட்டூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் வீட்டிற்குள், நேற்று அதிகாலை 6 பேர் கொண்ட முகமூடி கும்பல் சுவர் ஏறி குதித்தது. இவர்களைக் கண்டு அங்கிருந்தவர்கள் கூச்சலிடவே, மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இந்தத் துணிகர முயற்சி தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து மேச்சேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை: அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சு.ரவி நேற்று(மார்ச் 29) அரக்கோணம் நகரத்தில் முக்கிய நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் பழனி பேட்டையில் பகுதியில் வாக்கு சேகரிக்கும் போது, ஓர் சிறுமி வேட்பாளருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதில், நகர செயலாளர் பாண்டுரங்கன், சரவணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 1800-425-7004 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 7598498539 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவிடம் தெரிவிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

கோபியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (52). இவர் தாளவாடி தேர்தல் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தார். தாலுகா அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வில் பங்கேற்றுவிட்டு மறுநாள் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாளவாடியில் தங்கினார். ஏற்கனவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஜெகநாதன் திடீரென தவறி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். தாளவாடி காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.