News March 30, 2026

மாதவரத்தில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்!

image

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை துணை தலைவர் N.ராஜ்மோகன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பின்னர் திமுக அரசு மீண்டும் மலர்ந்திட உழைத்திட வேண்டும் என மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் வரவேற்று வாழ்த்தினார்.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!