News March 30, 2026

அறிவித்தார் வேலூர் ஆட்சியர்

image

சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 1800-425-7004 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 7598498539 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவிடம் தெரிவிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!