Tamilnadu

News March 30, 2026

ஓசூர்: கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் பலி

image

ஓசூரை சேர்ந்த சிவா (27). இவர் நேற்று முன்தினம் குடிபோதையில் நல்லூர் அடுத்த முத்தாளி கிராமத்தின் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய நல்லூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் திமுக உறவுகள் அதிருப்தி

image

திருப்பத்தூர் திமுக நகர செயலாளர் ராஜேந்திரன், திமுக சார்பில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் நல்லதம்பி எம்.எல்.ஏ-க்கு வழங்கப்பட்டது. இதனால், அவரின் ஆதரவாளர்கள் அவரை சுயேட்சையாக நிற்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அவர் கட்சியின் செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வேலூர்: விதவிதமாய் வித்தியாசமாய் வாக்கு சேகரிப்பு!

image

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திருக்குமரன் நேற்று (மார்ச் 29) காட்பாடி பகுதியில் சிக்கன் பக்கோடா கடையில் பக்கோடா போட்டு கொடுத்து நூதன முறையில் வாக்குகள் சேகரித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!
↑