India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரிவலம்வந்தநல்லூரை சேர்ந்த ஐந்திணை மக்கள் கட்சி நிறுவன தலைவர் தேவதாஸ் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் முகவூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற போது விக்னேஷ் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக தேவதாஸ் பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி மற்றொரு பைக் மீது மோதியதில் தேவதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு.

கம்பம் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெகன், சுஜித். நண்பர்களான இருவரும் புதுப்பட்டி சாலையில் உத்தமபாளையம் நோக்கி சென்றனர். அப்போது எதிரே கூடலூரை நோக்கி வந்த லாரி மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். விபத்து குறித்து லாரி ஓட்டுநரான முருகானந்தம் என்பவர் மீது உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு.

வேலூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகை தரவுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலை ஒட்டி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று வேலூர் மற்றும் திருப்பத்தூர் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகை தரவுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலை ஒட்டி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று வேலூர் மற்றும் திருப்பத்தூர் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பத்தை சேர்ந்தவர் தேவா(21). இவர் 16 வயதுடைய சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த சிறுமியை தேவா திடீரென கடத்திச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாய், பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார், தேவா மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.

தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், அயனாவரம் பகுதியைச் சேர்ந்த விமல் குமார், பி.கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார், திரு.வி.க. நகர் காவல் நிலையத்துக்குட்பட்ட விஜய், புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கணேசன், சீனிவாசன் மற்றும் சஞ்சய் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.