Madurai

News February 25, 2026

மதுரை: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு.!

image

மதுரை மாவட்ட மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இங்கு<> கிளிக் <<>>செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 25, 2026

மதுரையில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 25, 2026

மதுரை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 வேண்டுமா?

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 25, 2026

மதுரை: வீட்டில் கேஸ் சிலிண்டர் இருக்கா..? இது கட்டாயம்

image

மதுரை மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். மறக்காம SHARE பண்ணுங்க.ஆபத்தில் இது கண்டிப்பாக உதவும்.

News February 25, 2026

மதுரை: பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; சிறுவன் கைது

image

மதுரை மாநகர் பகுதியில் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் காதலிப்பதாக கூறி பழகினான். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்டு மாணவியின் பெற்றோர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் சிறுவனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 25, 2026

மதுரை: இளம்பெண் தற்கொலை – அதிர்ச்சியூட்டும் காரணம்

image

கருப்­பா­யூ­ரணியை சேர்ந்­த­வர் முரு­கே­சன் மகள் காவியா(20). ஓசூ­ரில் வேலை பார்க்கும் இவர் தற்­போது ஊருக்கு வந்­து­ இ­ருந்­தார். இந்­நி­லை­யில் நேற்று­ இ­வர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாட்டுத்தா­வணி போலீ­சார் விசா­ரணையில், அடிக்­கடி செல்போ­னில் பேசி கொண்­டி­ருந்­ததை தாய் கண்­டித்­தார். இத­னால் மனமு­டைந்த காவியா தற்­கொலை செய்து கொண்­டதாக தெரிவித்துள்ளனர்.

News February 24, 2026

BREAKING மதுரை: பிரதமர் மோடி பயண திட்டம் வெளியீடு..!

image

பிப்.28 இரவு விமான மூலம் தமிழகம் வரும் பிரதமர் மோடி சென்னையில் தங்குகிறார். சென்னையில் இருந்து மார்ச்.01 புதுச்சேரி சென்று அரசு விழாவில் பங்கேற்று விட்டு அன்று மதியம் புதுவையில் இருந்து தஞ்சை சென்று அங்கிருந்து மதுரை செல்கிறார். மார்ச்.01 மாலை 4 மணி அளவில் மதுரை திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி வழிபாடு நடத்த உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுரையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

News February 24, 2026

மதுரை : இனி Gpay, Phonepe தேவையில்லை…..!

image

மதுரை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் அதுவே வழிகாட்டும்.Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

News February 24, 2026

மதுரை : கேஸ் மானியம் ரூ.300 வங்கி கணக்கில் பெறுவது எப்படி…?

image

மதுரை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 24, 2026

மதுரை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

மதுரை மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்காம இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!