Madurai

News February 26, 2026

மதுரை : பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

image

மதுரை மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய இங்கு <>க்ளிக் <<>>செய்து (அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News February 26, 2026

மதுரை : CMCELL மூலம் ரூ.5000 பெற சுலபமான வழி – APPLY..!

image

மதுரை மக்களே, உங்களுக்கு ரூ.5000 வரலையா?? கலைஞர் உரிமை தொகை பெற CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்து இருக்கு. இங்<>கு க்ளிக் <<>>செய்து submit an appeal for KMUT என்பதை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண், வங்கி கணக்கு எண் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. உங்க மனுகுறித்து விரைவாக பரீசிலனை செய்யபட்டு ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நல்ல தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News February 26, 2026

மதுரை : சிலிண்டர் வாங்குவோருக்கு HAPPY நியூஸ்!

image

மதுரை மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News February 26, 2026

மதுரை : குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

image

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஆதரவற்ற (or) மாற்றுத்திறனாளிகள் உள்ள ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.

News February 26, 2026

மதுரை: டிஜிட்டல் மயத்தில் இனி எல்லாம் சுலபம்

image

மதுரை மக்களே, பான்கார்டு, வாக்காளர் அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYயாக விண்ணபிக்கலாம்.

1.பான்கார்டு: <>கிளிக்<<>>

2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in

3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/

4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink

இந்த இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பியுங்க.. SHARE பண்ணுங்க!

News February 26, 2026

மதுரை: அசர வைக்கும் நகை கடை வியாபாரியின் காணிக்கை

image

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்க்கு ரூ.90 லட்சம் மதிப்பில் தங்க திருவாட்சி உபயமாக வழங்கப்பட்டது. மதுரையை சேர்ந்த நகைக்கடை வியாபாரி ஒருவர் தனது வேண்டுதல் நிறைவேறியதை தொடர்ந்து தங்கத்தில் திருவாட்சி செய்து கோவில் அதிகாரி மூலம் வழங்கினார். கடந்த ஞாயிறு சிறப்பு பூஜை நடத்தி, மீனாட்சி அம்மன் சன்னதியின் கருவறையில் புதிய திருவாட்சி அமைக்கப்பட்டது.

News February 26, 2026

மதுரை: பாலம் அருகே விபத்து; இளைஞர் பலி

image

திருமங்கலம் அருகே அம்மாபட்டியை சேர்ந்தவர் மொக்கச்சாமி மகன் மாசாணம்(20). இவரது நண்பர் குமரவேல் (21) அழைத்து கொண்டு டூவீலரில் திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். சாத்தான்குடி பாலம் அருகே வேகமாக சென்ற டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் தலையில் அடிபட்டு மாசாணம் உயிரிழந்தார். விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் இன்று விசாரிக்கின்றனர்.

News February 26, 2026

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (25.02.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!