India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உசிலம்பட்டி MLA அய்யப்பன் கடந்த சட்டப்பேரவையில் தேர்தலில் மு.க.ஸ்டாலின் மீண்டும் வென்று முதலமைச்சராவார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசீர்வாதத்துடன், ஓபிஎஸ் வாழ்த்துகளுடன் திமுக அரசு தொடரும் என பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஓபிஎஸ் திமுகவில் இணையவுள்ளதாக அரசியல் வட்டாராங்கள் தெரிவிக்கின்றன. அவருடன் அய்யப்பனும் இணைந்தால் அவர் தனது MLA பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

மதுரை ரிசர்வ் லயனை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவர் வீட்டில் வழுக்கி
விழுந்ததில் இடுப்பில் அடிபட்டது. முதுமை காரணமாக அவருக்கு ஆபரேஷன் செய்ய
முடியவில்லை. இந்த நிலையில் வலி தாங்க முடியாமல் வீட்டில் மண்ணெண்ணை ஊற்றி நேற்று தீக்குளித்தார். சிகிச்சை பலனின்றி நேற்று மூதாட்டி தமிழ்செல்வி உயிரிழந்தார். இதுக்குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மங்கி லால் கடந்த 10 ஆண்டுகளாக மதுரை சர்வேயர் காலையில் தங்கி இருந்து பொம்மை வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் சோட்டாராம்(16) கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். இந்நிலையில் சாத்தையார் ஓடை வடகரை அருகே ஓட்டு வீட்டில் சிறுவன் தூக்கில் பிணமாக கிடப்பதாக கே.புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று உடலை கைப்பற்றி மர்ம சாவு குறித்து விசாரிக்கின்றனர்.

மதுரை சிறையில் அட்டை தயாரிப்பு பிரிவு அருகே கருப்பு டேப் சுற்றிய பந்து கண்டுபிடிக்கப்பட்டது. காவலர் பாலசங்கர் திறந்ததில் 85 கிராம் கஞ்சா, பெயர் தெரியாத 26 மாத்திரைகள், சிறிதளவு புகையிலை இருந்தது. இதுவரை அதிகபட்சம் 25 கிராம் மட்டுமே வீசப்பட்ட நிலையில், முதல்முறையாக அதிகளவு மற்றும் மாத்திரைகள் வீசப்பட்டதால், வெளியில் இருந்து எறியப்பட்டதாக சந்தேகித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் இன்று (26.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.