News February 25, 2026

மதுரை: பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; சிறுவன் கைது

image

மதுரை மாநகர் பகுதியில் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் காதலிப்பதாக கூறி பழகினான். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்டு மாணவியின் பெற்றோர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் சிறுவனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!