India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை விசாரணை செய்யவும், தேர்தல் நடத்தை விதிமீறலை கண்காணிக்கவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 9 பேர் என 90 பறக்கும் படை குழு, 90 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் 14,779 வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 4268 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம்.

மதுரை மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடுகளை வாங்க ரூ.1,20,000 வரை கடன் வழங்குகிறது. இந்த கடனை பயனாளிகள் 3 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள 18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT

மதுரை மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய இங்கு <

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பசி போக்க காலை 8:00 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் (மார்ச்.15) காலை மற்றும் மாலையில் பக்தர்களுக்கு டிபன் வகைகள் வழங்கப்பட உள்ளது. இதனை கோவில் தக்கார் ருக்மணி பழனிவேல் ராஜன் மற்றும் அறங்காவலர்கள் செல்லையா டாக்டர் சீனிவாசன் சுப்புலட்சுமி மீனா ஆகியோர் இன்று காலை துவக்கி வைக்கின்றனர். *ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.