India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1)<
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தோ்தல் விதிகள் அமலில் உள்ளதால் கைத்துப்பாக்கிளை வைத்திருத்தல், எடுத்துச் செல்லுதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரா்கள் தங்களது கைத்துப்பாக்கிகளை அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

பரவை அருகே ஊர்மெச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ரமேஷ்கண்ணன்(45). இவருக்கும், இவருடன் வேலை பார்த்த மணிகண்டன்(35) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரமடைந்த மணிகண்டன் கத்தியால் ரமேஷ்கண்ணனை குத்திய நிலையில் பலத்த காயங்களுடன் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் சொந்த ஊர்களில் வாக்குரிமை உள்ள வாக்காளர்கள், தங்களின் பயணத்தை திட்டமிட்டு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளனர். அதன்படி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில், பொதிகை, நெல்லை விரைவு ரயில்களில் ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது.

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..

மதுரை மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.