Madurai

News March 20, 2026

மதுரை: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

மதுரை கோ.புதுரை சேர்ந்த பாஸ்கரன் மகன் மணிகண்டன் (எ) பூனை மணி (22). இவர் பெண்களுக்கு துன்பம் விளைவித்தல், காயம் ஏற்படுத்துதல், வழிப்பறி ஆகிய வழக்குகளில் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இவருடைய சட்டவிரோதமான நடவடிக்கை தொடரவே அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

மதுரை: தீ விபத்தில் மூதாட்டி பரிதாப பலி

image

மதுரை வசந்­த நகரை சேர்ந்தவர் லட்சுமி (85) வீட்டின் கதவை உள்புறமாக பூட்டி விட்டு குளிப்­ப­தற்­காக ஸ்டவ்வில் தண்ணீர் கொதிக்க வைத்­துள்ளார். அப்போது எதிர்­பா­ராத விதமாக அவர் சேலையில் தீப்பிடித்தது. உடனே அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்­று மூதாட்டியை மீட்டு அரசு மருத்துவம­னை­யில் சேர்த்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்­தார். இதுகுறித்து சுப்­பி­ர­மணியபு­ரம் போலீ­சார் விசா­ரணை.

News March 20, 2026

மதுரை மாவட்டம் – இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News March 19, 2026

மதுரை: உங்களிடம் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

மதுரை: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

image

மதுரை மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.tnrd.tn.gov.in<<>> என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் சந்தேகத்தை தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

News March 19, 2026

மதுரை: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

image

விரகனூர் நெடுங்குளத்தை சேர்ந்தவர் சேகர் மகன் ஹரி கிருஷ்ணன்(30). தொழிலில் நஷ்டம் காரணமாக இவருக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து மது அருந்தி வந்த இவர், கடந்த 4 நாட்களாக மன அழுத்தத்தில் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி பானுப்பிரியா அளித்த புகாரில் சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!