India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த நிலையில் 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து 9 பேலீசாருக்கும் என்னென்ன தண்டனை என்ற விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

மதுரை மாவட்டத்தில் இன்று (29.03.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அன்சுல் நகார் தலைமையில் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி இந்திய கூட்டணியின் திமுக வேட்பாளர் மாநகர் மாவட்ட திமுக செயலாளருமான தளபதி எம்எல்ஏ அவர்களை, வடக்கு சட்டமன்றத் தொகுதியின் சார்பாக மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நல்லமணி தலைமையில் சந்தித்து வடக்கு தொகுதி தலைவர் ராஜபாண்டியன் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

சட்டமன்ற தேர்தல் பணம், நகை எடுத்துச் செல்வது குறித்து தேர்தல் வழிகாட்டி முறைகள் அறிவித்த போதிலும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் நகை, பணம் பறிமுதல் செய்யப்படுறது. மதுரை கிழக்கு, மேற்கு, தெற்கு, திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி தொகுதிகளில் நேற்று உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.10 லட்சத்து 9 ஆயிரத்தை தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் பறிமுதல் செய்து மதுரை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். *ஷேர்

சட்டமன்ற தேர்தலில் த.வெ.க., 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் நிலையில் வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதில்,
மேலூர் – மதுரைவீரன்
மதுரை கிழக்கு – கார்த்திகேயன்
சோழவந்தான் (தனி) -கருப்பையா
மதுரை வடக்கு – கல்லாணை
மதுரை தெற்கு -பீட்டர்
மதுரை மத்தியம் – முஸ்தபா
மதுரை மேற்கு -தங்கபாண்டி
திருப்பரங்குன்றம் – சி.டி.ஆர்.நிர்மல்குமார்
திருமங்கலம் -சதீஸ்குமார்
உசிலம்பட்டி – விஜய் மகாலிங்கம்

வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்நிலையில் 234 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை சென்னையில் உள்ள தனியார் விடுதியில் இன்னும் சற்று நேரத்தில் விஜய் அறிவிக்க உள்ளார். இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் சி.டி.ஆர்.நிர்மல்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Sorry, no posts matched your criteria.