India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் அ.பு.ம.கு.கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அ.பு.ம.கு.க.நிர்வாகிகள் 23 பேருக்கும் கூட்டணி கட்சிகள் 2 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் மதுரை மத்தியில் சக்கரவர்த்தி, திருமங்கலம் தொகுதியில் ஜீவிதா நாச்சியார், திருப்பரங்குன்றம் தொகுதியில் தனபாண்டியன், மேலூர் தொகுதியில் சோனியா காந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மதுரை மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
<
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

நிலக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு அரசு பஸ் மதுரை நோக்கிச் சென்றது. சோழவந்தான் அருகே பஸ் சென்ற போது எதிரே வந்த கார் நேருக்கு நேராக மோதியது. இதில் காரில் பயணம் செய்த த.வெ.க வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன்(53), சின்னனன்(48), முருகன்(52) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் 3 பேரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சோழவந்தான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த நிலையில் 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து 9 பேலீசாருக்கும் என்னென்ன தண்டனை என்ற விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

Sorry, no posts matched your criteria.