India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிடாரிப்பட்டியை சேர்ந்த சஞ்சய் (39), மதுரை செல்வதற்காக இன்று கிடாரிப்பட்டி பேருந்து நிலையம் அருகே வந்தார். வெயிலில் உக்கிரம் தாங்காமல் பஸ் நிலையம் அருகே அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் மேலூர் GH க்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

சிந்துபட்டி அருகே என். அய்யம்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி மகள் ப்ரீத்திகா(16) அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாக தொடர் வயிற்று வலி இருந்து வந்தது. நேற்று வலி அதிகரிக்கவே மருத்துவமனை செல்வதற்காக தந்தையை அழைத்துள்ளார். அவர் வர தாமதமாக வலி தாங்காமல் மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மதுரை மாநகர் மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருள்தாஸ்புரம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட சலவையர் கூடத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மதுரை மத்திய தொகுதியின் திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் சலவைத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதில் அப்பகுதி மாமன்ற உறுப்பினர் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ரூ.48,480-ரூ.1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) <
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2) அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. 8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.