India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. <
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளா் இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மாவட்டத்தில் 129 வேட்பாளா்கள் தோ்தலில் போட்டியிடுவது உறுதியானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 15 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். குறைந்தபட்சமாக மதுரை தெற்கு தொகுதியில் 6 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

மதுரை தபால் தந்தி நகரை சேர்ந்தவர் கீதா (52). இவர் தினமும் மகாத்மா காந்தி நகர் ஓம்சக்தி கோவிலுக்கு செல்வது வழக்கம். நேற்று கோவிலுக்கு சென்று விளக்கேற்றிய போது எதிர்பாராத விதமாக அவர் சேலையில் தீப்பற்றியது. அதில் தீக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கூடல் புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள வேடர்புளியங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் அர்ச்சுனன் (35). இவா், கடந்த 2022-ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த சோ்ந்த 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதுகுறித்து சிறுமியின் தாயார் திருமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அர்ச்சுனனுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் மாவட்ட நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டது.

Sorry, no posts matched your criteria.