News April 10, 2026
மதுரை: +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

சிந்துபட்டி அருகே என். அய்யம்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி மகள் ப்ரீத்திகா(16) அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாக தொடர் வயிற்று வலி இருந்து வந்தது. நேற்று வலி அதிகரிக்கவே மருத்துவமனை செல்வதற்காக தந்தையை அழைத்துள்ளார். அவர் வர தாமதமாக வலி தாங்காமல் மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.