India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருளும் வைபவம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்.29 அன்று மாலை 6.00 மணி முதல் 6.15 மணிக்குள் தங்கப்பல்லக்கில் அமர்ந்து கள்ளழகர் திருக்கோலம் பூண்டு மதுரைக்கு பயணத்தைத் தொடங்குகிறார். அழகர் வரும் வழியில் மொத்தம் 494 மண்டகப்படிகளில் தங்கி, பக்தர்களுக்குக் காட்சியளிக்க உள்ளார் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மாநகர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், இன்று திமுக சார்பில் வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கோ.தளபதி வழக்கறிஞர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து திமுக அரசு செய்த திட்டங்களை எடுத்துரைத்து வாக்குகளை சேகரித்தார். இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மதுரை மக்களே, ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால், பதற்றம் கொள்ள வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE IT

மதுரை அரசரடி ஆபீசர் டவுனை சேர்ந்தவர் ஆண்டனி எல்விஸ் – சுமிலா தம்பதி. இவர்கள் மகள் ஆஸ்ரி (19), மகன் ஆஸ்டின் (8). காரில் திருச்சிக்கு சென்றனர். மேலூர் அருகே மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சென்டர் மீடியனில் ஏறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுமிலா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

மதுரை தபால்தந்தி நகரை சேர்ந்தவர் கீதா (52). இவர் மகாத்மாகாந்தி நகர் கோயிலுக்கு சாமி கும்பிட கடந்த ஏப்.4ம் தேதி மாலையில் சென்று சாமி கும்பிட்ட போது, அருகில் உள்ள விளக்கு தீ இவரது சேலையில் பற்றி எரிந்தது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீதா உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை மக்களே இனி பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம். அதில்,
1) பான்கார்டு: NSDL
2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE IT
Sorry, no posts matched your criteria.