India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <

மதுரை வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது மதுரை மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம் . தொடர்புக்கு 0452 – 2580259. SHARE பண்ணுங்க!

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) விண்ணப்பிக்க இங்கு <
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி சாா்பில் சுந்தா் சி. போட்டியிடுகிறாா். எல்லீஸ் நகா் பகுதி கிறிஸ்தவ தேவாலய வளாகத்துக்குள் மத வழிபாட்டின் போது, கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட சால்வையை அணிந்து, தோ்தல் நடத்தை விதிகளை மீறி வாக்கு சேகரித்ததாக காவல் உதவி ஆய்வாளா் முத்தையா புகாா் அளித்தாா். இதையடுத்து, சுந்தா் சி. மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் 2025-26 ராபி பருவ கரும்பு பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடு ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்ற பாதிப்பிலிருந்து பாதுகாப்பு பெற, ஏக்கருக்கு ரூ.1,266 காப்பீட்டு கட்டணத்தை வங்கிகள் அல்லது பொது சேவை மையங்களில் நாளைக்குள் செலுத்தி விவசாயிகள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர் கே.பி.முருகேசன் தெரிவித்துள்ளார். இந்த முக்கிய தகவலை SHARE பண்ணுங்க!

மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கள்ளந்திரி ஊராட்சியில் இன்று (ஏப்.13) தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகித் தங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். மதுரையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் அவர்கள் திமுகவில் இணைந்தனர்.
Sorry, no posts matched your criteria.