News April 13, 2026

மதுரை: கணவன் கண்முன்னே மனைவி பரிதாப பலி.!

image

மதுரை அரசரடி ஆபீசர் டவுனை சேர்ந்தவர் ஆண்டனி எல்விஸ் – சுமிலா தம்பதி. இவர்கள் மகள் ஆஸ்ரி (19), மகன் ஆஸ்டின் (8). காரில் திருச்சிக்கு சென்றனர். மேலூர் அருகே மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சென்டர் மீடியனில் ஏறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுமிலா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!