Madurai

News February 13, 2026

மதுரை: மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

image

மேலூர் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் கண்ணன் மகன் சந்திரமோகன்(32). இவர் சிவா மாருதி கார் ஷோ ரூமில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வாரமாக இவர் வேலைக்கு செல்லாமல் இருக்கவே, மனைவி சிந்து அதை கண்டித்துள்ளார். இந் நிலையில் வெளியே சென்ற சந்திரமோகன் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்து தனது அறைக்கு சென்று நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 13, 2026

மதுரை : உங்களுக்கு ரூ. 5000 வரலையா ? – Apply லிங்க் !

image

மதுரை மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து மேல்முறையீடு பண்ணுங்க. 30 நாளில் நல்ல தீர்வு கிடைக்கும். இது எல்லாருக்கும் தெரிய SHARE பண்ணுங்க!

News February 13, 2026

மதுரை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

மதுரை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 13, 2026

மதுரை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

மதுரை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 13, 2026

மதுரை : இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்<>கே கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News February 13, 2026

மதுரையில் தந்தையின் மண்டையை உடைத்த மகன்

image

மேலவளவு அருகில் எட்டிமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(70). இவருக்கும் இவரது மகன் முருகேசனு(45)க்கும் சொத்து தகராறு இருந்துள்ளது. இன்று எட்டிமங்கலம் பாலத்தின் அருகே பாலகிருஷ்ணன் வந்த போது அவரை வழி மறித்து கற்களால் முருகேசன் தாக்கினார். இதில் தலையில் காயத்துடன் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலவளவு போலீசார் முருகேசனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News February 13, 2026

மதுரை: பட்டா வழங்க லஞ்சம் கேட்ட VAO கைது

image

குழிப்பட்டியை சேர்ந்த முத்துப்பிரியா டிச., மாதம் மதிப்பனூர் பகுதியில் ஒரு நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்திற்கு பட்டா பரிந்துரை செய்யக்கோரி மதிப்பானூர் VAO காசிராஜனை சந்தித்தார். அவர் பரிந்துரை செய்ய ரூ.5500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்துப்பிரியா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார். இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய பணத்தை காசிராஜன் வாங்கும்போது போலீசார் அவரை கைது செய்தனர்.

News February 12, 2026

மதுரை மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

மதுரை மாவட்ட மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News February 12, 2026

மருத்துவ முகாமை ஆய்வு செய்த பொறுப்பு மேயர்

image

மதுரை மாநகர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தமுக்கம் மைதானத்தில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் கீழ் நடந்த மருத்துவ முகாமை பொறுப்பு மேயர் நாகராஜன் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து பயனாளர்களுக்கு மருந்துவ தொகுப்பு வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவ கண்கணிப்பாளர் கோதை, உதவி நகர் நல அலுவலர் அபிஷேக் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

News February 12, 2026

மதுரை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

மதுரை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505-ல் தொடர்பு கொள்ளுங்கள்.SHARE பண்ணுங்க.

error: Content is protected !!