Madurai

News February 16, 2026

மதுரை: மகளிருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி

image

மதுரை, தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு தொடங்கி 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் இந்த கடனை பெற முடியும். மேலும் இந்த கடனை பெற கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். *ஷேர் பண்ணுங்க

News February 16, 2026

அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் மின்தடை

image

அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (பிப்.17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை. அவனியாபுரம், பிரசன்னா காலனி, வைகை வீதிகள், வைக்கம் பெரியார் நகர், திருப்பரங்குன்றம் ரோடு, பாம்பன் நகர், பாப்பாக்குடி, வெள்ளக்கல், பர்மா காலனி, கணேசபுரம், பெருங்குடி, மண்டேலா நகர், சின்ன உடப்பு, குரங்கு தோப்பு, விமான நிலையம் குடியிருப்பு, ஸ்ரீராம் நகர் என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

News February 16, 2026

மதுரை: நாளைய மின்தடை பகுதிகள்

image

ஆணையர் துணை மின் நிலையத்தில் நாளை (பிப்.17) பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர் 1 – 7 தெரு, பெரியார் நகர், புது விளாங்குடி, கூடல் நகர், RMS காலனி, சொக்கநாதபுரம், பழைய விளாங்குடி, திண்டுக்கல் ரோடு, பரவைசந்தை, கரிசல்குளம், பாசிங்காபுரம், வாகைகுளம், கோவில் பாப்பாகுடி லெட்சுமிபுரம், மல்லிகைநகர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை. *ஷேர் பண்ணுங்க. மற்ற மின்தடை பகுதிகளை காண <<19154659>>கிளிக்<<>>

News February 16, 2026

மீனாட்சி அம்மன் கோவிலில் முறைகேடு; 3 பேர் சஸ்பெண்ட்

image

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுவாமி சன்னதி கம்பத்தடி மண்டபத்தில் ரூ.10க்கு விற்கப்படும் நெய், எண்ணெய் விளக்குகள் விற்பனையில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளியே இருந்து விளக்குகள் வாங்கி கலந்து விற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால் 3 ஒப்பந்த பெண் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கண்காணிப்பு பொறுப்பில் இருந்த பெண் ஊழியர் ஒருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

News February 16, 2026

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (15.02.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 15, 2026

மதுரை: SBI வங்கியில் 2050 பணியிடங்கள் APPLY NOW..

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை

2. பணியிடங்கள்: 2050

3. வயது: 21 – 30

4. சம்பளம்: ரூ.48,480

5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி

6. கடைசி தேதி: 18.02.2026

7. விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE

வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 15, 2026

மதுரை: போஸ்ட் ஆபீஸில் வேலை

image

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை

2. பணியிடங்கள்:2019

3. வயது – 18 – 40

4. சம்பளம்: ரூ.29,380

5. தகுதி: 10 ஆம் வகுப்பு

6. கடைசி தேதி: 16.02.2026

7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>

நாளை கடைசி நாள்; உங்கள் நண்பர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க!

News February 15, 2026

மதுரை: GAS Bill-ஐ விட அதிக பணமா..?

image

மதுரை மக்களே; உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News February 15, 2026

மதுரை: சாலை விபத்தில் இளைஞர் தலை நசுங்கி பலி.!

image

தும்பைபட்டியைச சேர்ந்தவர் கருப்பையா (30). நேற்று இவர் தனது டூவீலரில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து திருப்பத்தூர் பாலத்தின் அருகே விபத்தில் சிக்கினார். இதில் முகம் சிதைந்து, தலை நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 15, 2026

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (14.02.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!