Madurai

News February 23, 2026

மதுரை மக்களே; நீங்க தெரிந்திருக்க வேண்டியவை

image

மாவட்ட ஆட்சியர் – பிரவீன் குமார் – 0452-2531110

போலீஸ் கமிஷனர் – லோகநாதன் – 0452-2350777

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – அரவிந்த் – 0452-2539466

மாநகராட்சி கமிஷனர் – சித்ரா விஜயன் – 0452 2321121

மாவட்ட வருவாய் அலுவலர் – அன்பழகன் – 0452-2532106

இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்யுங்க.
கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும். (அவசியத்திற்கு மட்டும் பயன்படுத்தவும்)

News February 23, 2026

மதுரை: மகன் இறந்த துக்கம் தாக்காமல் தாய் மரணம்

image

ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சுந்தரம் மனைவி சரஸ்வதி(50). கணவரை இழந்த இவர் கட்டட வேலை பார்த்த போது பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இதில் மனமுடைந்த அவர் மகன் முத்துப்பாண்டி, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறுதி சடங்கை உறவினர்கள் முடித்து விட்டு வீட்டிற்கு இன்று வந்த போது, மகன் இறந்த துக்கத்தில் சரஸ்வதியும் உயிரிழந்தார். அவனியாபுரம் போலீசார் விசாரணை.

News February 23, 2026

மாட்டுத்தாவணி: பிரியாணி கடையில் தூக்கிட்டு தற்கொலை

image

நேபாளம், ஜனக்பூரை சேர்ந்தவர் நாகேந்திர சஹானி மகன் சுதிர் சஹானி(21). இவர் மாட்டுத்தாவணி அருகே உள்ள பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் மதுரை பெண் ஒருவரை காதலித்ததை அறிந்த சஹானியின் பெற்றோர் அதனை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று தான் வேலை பாத்த பிரியாணி கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோ.புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 23, 2026

மாநகர காவல் இரவு ரோந்து பணி அதிகாரிகள்

image

மதுரை மாநகரில் காவல்துறையின் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை ஆணையர் அருள் தெற்கு பகுதிகளிலும், துணை ஆணையர் முத்தரசு வடக்கு பகுதிகளிலும் தலைமை ஏற்று ரோந்து பணிகளை கண்காணிப்பர். மேலும் சரக காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோந்து இடங்களில் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 22, 2026

மதுரை: கோவில் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி

image

பேரையூர் வி.சத்திரப்பட்டியை சேர்ந்த செல்வகுமார்(24) கூலி வேலை பார்த்து வந்தார். அப்பகுதியில் உள்ள ஆவுடைய நாயகி கோயில் திருவிழா நிறைவு பெற்ற பின் கோபுரத்தில் அமைக்கப் பட்டிருந்த மின்விளக்கு, பலகைகளை அகற்றும் பணியில் நேற்று இவர் ஈடுபட்டார். அப்போது தடுமாறி கீழே விழுந்தவருக்கு தலையில் அடிபட்டது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இன்று பலியானார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091

இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News February 22, 2026

மதுரை: புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

image

மதுரை மக்களே!

1. இங்கு <>க்ளிக்<<>> செய்து ரேஷன் கார்டு படிவத்தை DOWNLOAD பண்ணுங்க.

2. படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.

3. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.

4.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.

5. விண்ணப்ப நிலையை சரி பாருங்க.

60 நாட்களில் ரேஷன் கார்டு உங்க கையில்

SHARE பண்ணுங்க!

News February 22, 2026

மதுரை : Google Pay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

மதுரை மக்களே இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்களோ அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!