Karur

News March 16, 2026

கரூர்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

கரூரில் குறைதீர் கூட்டங்கள் தற்காலிக நிறுத்தம்

image

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு 23.04.2026 அன்று தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட அனைத்து குறைதீர் கூட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 16, 2026

கரூர்–திருச்சி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து!

image

கரூர்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாயனூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கார்த்திக் என்பவர், முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிராக்டர் ஓட்டுநர் ராமலிங்கம் வாகனத்தை திடீரென நிறுத்தியதே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் விபத்து; இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி

image

கரூர்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாயனூர் அருகே கார்த்திக் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவர் முன் சென்ற டிராக்டரை அதன் ஓட்டுநர் ராமலிங்கம் திடீரென நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வந்த கார்த்திக்கின் வாகனம் டிராக்டரில் மோதி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!