News March 16, 2026
கரூரில் குறைதீர் கூட்டங்கள் தற்காலிக நிறுத்தம்

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு 23.04.2026 அன்று தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட அனைத்து குறைதீர் கூட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News April 20, 2026
கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.