India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டத்தில் ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 150 கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.3க்கு பதிலாக, மார்ச், ஏப்ரல் மாதங்களில் லிட்டருக்கு ரூ.4 ஊக்கதொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தினமும் 65,000 லிட்டர் பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் இந்த கூடுதல் சலுகையால் பயனடைவார்கள்.

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.15) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில், மதிமுக கடவூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட 18 பேர் அதிமுகவில் இணைந்தனர். கடவூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கைலாசம் ஒருங்கிணைத்த இந்நிகழ்வில், கிருஷ்ணராயபுரம் தொகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
1. கரூர் – 04324-260745
2. அரவக்குறிச்சி – 04320-230170
3. குளித்தலை – 04323-222015
4. கிருஷ்ணராயபுரம் – 04343-243366
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கு SHARE செய்து உதவுங்க.

மாவட்ட ஆட்சித் தலைவர் – 04324-257555
மாவட்ட வருவாய் அலுவலர் – 04324-256501
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் – 04324-223555
ஆணையர், கரூர் மாநகராட்சி – 04324-262698
மகளிர் காவல் நிலையம், கரூர் – 04324-260505
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 04324-255305

கரூர் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). இங்கு <
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

கரூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A -மார்ச் 2026 வரை என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.