Karur

News January 6, 2026

குளித்தலை போலீசாரால் அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவேல் (58). இவரது தோட்டத்தில் முன்தினம் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார் ஒயரை திருடிய நபரை பிடித்து விசாரித்த போது தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து மணிவேல் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி, பெட்டவாய்த்தலையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை இன்று கைது செய்தனர்.

News January 5, 2026

கரூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 5, 2026

கரூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News January 5, 2026

கரூர்: வங்கி குறித்து புகாரா! இத பண்ணுங்க

image

கரூர் மக்களே வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை இங்கு <>கிளிக்<<>> செய்து ரிசர்வ் வங்கியில் இணையதளத்தில் புகாரளிக்கலாம். அனைத்து வங்கிகளுக்கும் புகார் அளிக்க இயலும். இதுபோன்ற சுவாரஸ்யமான தகவலை SAVE செய்து மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

கரூர்: பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஓட்டப்பட்டி சேர்ந்த தாமரைச்செல்வி (36), நடராஜன் குடும்பத்தாருக்கும் இடப்பிரச்சனையில் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம், தாமரைச்செல்வியை தகாத வார்த்தைகள் கூறி திட்டி, குச்சியால் அடித்து தாக்கியுள்ளார். இதனையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் நடராஜன் (55), பெரியக்காள் (50), சதீஷ்குமார் (31) ஆகிய 3 பேருக்கு எதிராக தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News January 5, 2026

கரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “அதிக வேகம் கடுமையான காயங்களையும் மரணத்தையும் ஏற்படுத்தும்” என காவல்துறை தெரிவித்துள்ளது. அவசரநிலைகளில் கரூர் மாவட்ட காவல்துறை உதவி எண் 9498100780, அவசர உதவி எண் 100, ஆம்புலன்ஸ் எண் 108 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!