Karur

News January 6, 2026

கரூர்: Spam Calls பிரச்சனையா! இத பண்ணுங்க

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் வெறுப்பு அடைய வைக்கும் . கரூர் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை SAVE செய்து உடனே மற்றவருக்கு ஷேர் பண்ணுங்க.

News January 6, 2026

கரூரில் ஜன.8 முதல் ரூ.3,000 ரொக்கம்!

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படவுள்ளது. இந்தநிலையில் இதற்கான டோக்கன் விநியோகம் இன்று கரூரில் துவங்கியுள்ளது. டோக்கனில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஜன.08ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேகங்களுக்கு 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

News January 6, 2026

கரூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

கரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம்.இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

கரூர்: குழந்தைக்கு ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி! APPLY NOW

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது.பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணபிக்க உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ அல்லது இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம்.இதனை ஷேர் பண்ணுங்க

News January 6, 2026

மக்களே உஷார் கரூரில் இன்று மின்தடை!

image

காமராஜபுரம்,செங்குந்தபுரம்,வடக்கு லட்சுமிபுரம், பெரியார் நகர்,பசுபதி லே அவுட், ஜவஹர் பஜார்,ஆண்டாங்கோவில் சாலை,திருமாநிலையூர், தெற்கு லட்சுமிபுரம்,அக்ரஹாரம், உழவர் சந்தை, காந்தி நகர், படிக்கட்டு துறை, திருகாம்புலியூர்,மக்கள் பாதை,கவுரிபுரம்,செல்லாண்டிப் பாளையம்,பெரியசாமி நகர், சுக்காலியூர்,திருப்பதி லே அவுட் , அண்ணா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி மாலை 5 மணி வரை மின்தடை

News January 6, 2026

குளித்தலை போலீசாரால் அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவேல் (58). இவரது தோட்டத்தில் முன்தினம் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார் ஒயரை திருடிய நபரை பிடித்து விசாரித்த போது தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து மணிவேல் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி, பெட்டவாய்த்தலையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை இன்று கைது செய்தனர்.

error: Content is protected !!