News January 6, 2026
குளித்தலை போலீசாரால் அதிரடி கைது!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவேல் (58). இவரது தோட்டத்தில் முன்தினம் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார் ஒயரை திருடிய நபரை பிடித்து விசாரித்த போது தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து மணிவேல் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி, பெட்டவாய்த்தலையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை இன்று கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.