Kanyakumari

News March 17, 2026

குமரி: ரயில் மோதி 163 பேர் உயிரிழப்பு

image

குமரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரயில் மோதிய விபத்தில் இறந்தவர்கள் மற்றும் தற்கொலை செய்தவர்கள் என மொத்தம் 163 பேர் பலியாகி உள்ளனர். மேலும், ரயிலில் பயணம் செய்த போது 57 பேர் திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கவனக்குறைவால் தண்டவாளத்தை கடந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதால் தண்டவாளப் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டாம் என்று ரயில்வே போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

குமரி: விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாப பலி

image

புதுக்கடை அருகே முக்காடு பகுதியை சேர்ந்தவர் விஜய். கடந்த 2 வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். பின்னர் 10 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்து அனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அனு தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் தக்கலை அருகே நேற்று பைக்கில் சென்ற போது ஆம்னி பஸ் மோதி விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி: பாரபட்சமின்றி தேர்தல் பணியாற்றுங்கள் – எஸ்.பி

image

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் IPS தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் விதிமுறை மீறல்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும், எல்லையோர சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. குற்றவாளிகளைக் கண்காணித்தல், சமூக வலைதளப் பதிவுகளைக் கவனித்தல் உள்ளிட்ட முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

News March 16, 2026

குமரி : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு கிளிக் செய்யுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை <>கிளிக்<<>> செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!